தமிழ்நாடு

குடிநீர் வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு - காலிகுடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்டம், மஞ்சக்கல்பட்டி பகுதியில் கடந்த பல மாதங்களாக சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டது.

தந்தி டிவி

சேலம் மாவட்டம், மஞ்சக்கல்பட்டி பகுதியில் கடந்த பல மாதங்களாக சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர்

வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாரவளர்ச்சி அலுவலர் உறுதியளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்