தமிழ்நாடு

Salem | Vasanth & Co | வாழப்பாடியில் வசந்த் அன்ட் கோவின் 141வது கிளை திறப்பு

தந்தி டிவி
• வாழப்பாடியில் வசந்த் அன்ட் கோவின் 141வது கிளை திறப்பு • வீட்டு உபயோக பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்து மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ள வசந்த் & கோ நிறுவனம், தனது 141வது கிளையை, சேலம் மாவட்டம், வாழப்பாடியில் திறந்துள்ளது. • புதிய கிளையை, வசந்த் & கோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வினோத் வசந்தகுமார் திறந்து வைத்தார். • நிகழ்ச்சியில் பேசிய அவர், தொடக்க விழா சலுகையாக, 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு தங்க நாணயம் இலவசமாக வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். முதல் நாளிலேயே, • வாழப்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், டிவி, பிரிட்ஜ், மிக்சி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களை வாங்கிச் சென்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்