Salem | மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை-2 பேர் கைது

thanthitv
Salem | மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை-2 பேர் கைது
சேலம் வாழப்பாடி அரசு பள்ளி விடுதி மாணவிகளுக்கு மது வாங்கி கொடுத்து, பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் விடுதி பெண் தூய்மை பணியாளர் மற்றும் அவரது ஆண் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளனர்.