தமிழ்நாடு

தந்தை கண்முன்னே கரும்பு ஜூஸ் மெஷினுக்குள் சிக்கிய மகளின் கை - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

தந்தி டிவி

சேலத்தில் கரும்பு பிழியும் எந்திரத்தில் சிக்கி, சிறுமியின் கையில் படுகாயம் ஏற்பட்டது.

அன்னதானப்பட்டியை சேர்ந்த சுரேஷ் என்பவர், செவ்வாய்பேட்டையில் உள்ள தனது கரும்பு ஜூஸ் கடைக்கு, தனது மகளையும் அழைத்து வந்துள்ளார். கரும்பு பிழியும் இயந்திரத்தின் அருகே நின்று கொண்டிருந்த போது, சிறுமியின் ஆடை கரும்பு பிழியும் எந்திரத்தில் சிக்கி, சிறுமியின் கையும் இயந்திரத்திற்குள் இழுக்கப்பட்டது. இதில், சிறுமிக்கு கையில் படுகாயம் ஏற்பட்டதை அடுத்து, இந்த சிசிடிவி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்