தமிழ்நாடு

Salem | Strike | மணல் லாரி உரிமையாளர்கள் திடீர் ஸ்டிரைக்

மணல் லாரி உரிமையாளர்கள் திடீர் ஸ்டிரைக்

thanthitv

மணல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் ஓமலூர் பகுதியில்1,500க்கும் மேற்பட்ட லாரிகள் ஓடவில்லை கட்டுமான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில்1,500க்கும் மேற்பட்ட மணல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சாலை விதிகளுக்கு உட்பட்டு சரக்கு ஏற்றி செல்லும் லாரிகளுக்கு அபராதம் விதிக்க கூடாது என வலியுறுத்தி மணல் லாரி உரிமையாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விதிகளுக்கு உட்பட்டு செயல்படும் லாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்க‌க்கூடாது என கோரிக்கை விடுத்துள்ளனர். லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த‌த்தால் சேலத்தில் கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது..

JCD Prabhakar | "ராஜினாமா செய்த அதிமுக MLA-க்கள் விளக்கம்" - சபாநாயகர் பரபரப்பு பேட்டி

Breaking | Thangam Thennarasu | ``அதிமுக ஆட்சி விவரங்களை வெளியிடாதது ஏன்?'' | தங்கம் தென்னரசு கேள்வி

Sathyabama | JCD Prabhakar | ராஜினாமா செய்தது ஏன்? - சபாநாயகரை நேரில் சந்தித்து சத்தியபாமா விளக்கம்

Breaking | Chennai | Suburban Trains | ஒரே டிராக்கில் வரிசைக்கட்டி நிற்கும் புறநகர் ரயில்கள்

US Flight Crash | தனியார் ஜெட் விமானம் விபத்து - மளமளவென எரிந்த தீ.. நடந்தது என்ன?