தமிழ்நாடு

கணக்கு ஆசிரியரை காலணியால் அடித்த பெற்றோர், தாக்குதலில் மயக்கம் அடைந்த ஆசிரியர்

சேலம் மெய்யனூரில் உள்ள தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளி கணக்கு ஆசிரியர், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

தந்தி டிவி

பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர், புகார் தெரிவித்துள்ளனர். பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில், சிறுமிகளுக்கு சாக்லெட் வாங்கித் தருவதாக கூறி, கணக்கு ஆசிரியர் சதீஷ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனை அறிந்த பெற்றோர் நேற்று பள்ளிக்கு சென்ற ஆசிரியரை காலணியால் தாக்கினர். இதில் மயக்க நிலைக்கு சென்ற ஆசிரியர் சதீசை போலீசார் மீட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

BREAKING || லண்டனே அதிருதே... CM விஜய்யை காண குவிந்த பிரமாண்ட படை

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்