தமிழ்நாடு

என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட ரவுடி : பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு

சேலம் காரிப்பட்டியில் என்கவுன்ட்டரில் கொலைப்பட்ட ரவுடி கதிர்வேலின் பிரேத பரிசோதனை முடிவடைந்தது.

தந்தி டிவி

சேலம் காரிப்பட்டியில் என்கவுன்ட்டரில் கொலைப்பட்ட ரவுடி கதிர்வேலின் பிரேத பரிசோதனை முடிவடைந்தது. காரிப்பட்டி காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் மாரியை தாக்கியதாக கூறி, பிரபல ரவுடியான கதிர்வேலை நேற்று போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டு கொலை செய்தனர். இந்நிலையில், இன்று சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கதிர்வேலின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உடலை அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து, காரிப்பட்டி காவல் ஆய்வாளர் மற்றும் உதவி காவல் ஆய்வாளரிம் மேஜிஸ்ட்ரேட் விசாரணை நடத்தி வருகிறார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்