தமிழ்நாடு

சேலம் பஸ் ஸ்டாண்டில் போலீஸ் SI-ஐ காலணியால் அடித்த பெண்.. பேரதிர்ச்சி

தந்தி டிவி

சேலம் பஸ் ஸ்டாண்டில் போலீஸ் SI-ஐ காலணியால் அடித்த பெண்.. பேரதிர்ச்சி

காவல் உதவி ஆய்வாளரைக் காலணியால் அடித்துத் தாக்குதலில் ஈடுபட்ட பெண் உட்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் பேருந்து நிலையத்தில் தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளால் பேருந்து நிலையத்தில் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. அப்போது பேருந்து நிலையத்தினுள் காரினில் வந்த மூவரை போலீசார் தடுத்து நிறுத்தி இறங்கி நடந்து செல்லுமாறு கூறியுள்ளனர். அப்போது காரினுள் இருந்த கமலேஸ்வரி என்ற பெண் காரினை தடுத்த காவல் உதவி ஆய்வாளர் சரவணவேலனிடம் தகராறில் ஈடுபட்டு காலணியால் தாக்கியுள்ளார்.மேலும் கமேஸ்வரியுடன் இருந்த இருவரும் உதவி ஆய்வாளரை

தாக்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீசாரை தாக்கிய கமலேஸ்வரி உட்பட மூவரைக் கைது செய்தனர்.

PM Modi | CM Vijay | `தமிழ்த்தாய் வாழ்த்து..' விவகாரம் CM விஜய் அழுத்தமாக வைத்த கோரிக்கை

BREAKING || கோவை, மதுரை மக்களின் எதிர்பார்ப்பு - டெல்லியில் CM விஜய் வைத்த முக்கிய கோரிக்கை

CM Vijay | Sonia Gandhi | Politics | நாளை.. சோனியா காந்தி உடன் CM விஜய் சந்திப்பு

High Court | Arun IPS | "உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?" அருண் IPSயிடம் ஹைகோர்ட் கேள்வி

CM Vijay | CM விஜய் கொடுத்த லிஸ்ட். நிர்மலா சீதாராமனுடன் 10 நிமிடங்களை தாண்டி சந்திப்பு