தமிழ்நாடு

காவலர்களுக்கு பிரத்யேக முகக்கவசம் - புதுமையான வார்த்தையில் 'நன்றி'

சேலம் மாநகர பகுதியில் பணியாற்றும் காவலர்களுக்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட முக கவசத்தை மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் வழங்கினார்.

தந்தி டிவி
சேலம் மாநகர பகுதியில் பணியாற்றும் காவலர்களுக்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட முக கவசத்தை மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் வழங்கினார். காவலர்கள், மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களை பெருமைப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்ட விழிப்புணர்வு பாடலையும் அவர் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, ஆயிரத்து 665 வார்த்தைகளை கொண்டு புதுமையாகத் தெரியும் நன்றி என்ற வார்த்தையை உருவாக்கி காவல்துறையினரிடம் வழங்கினார்.


CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்