தமிழ்நாடு

சேலத்தில் சுகாதாரமற்ற 500 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல் - உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அதிரடி சோதனை

சேலம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் தரமற்ற அரை டன் ஆட்டு இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி

சேலம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் தரமற்ற அரை டன் ஆட்டு இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பால்பண்ணை, கொல்லப்பட்டி மற்றும் இரும்பாலை பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளில் தரமற்ற இறைச்சிகள் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, இறைச்சிக் கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்ட மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள், அரை டன் ஆட்டு இறைச்சியை பறிமுதல் செய்தனர். நோய்வாய்ப்பட்ட ஆடுகளை கைப்பற்றிய அதிகாரிகள், இதுகுறித்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இந்த தகவல் அறிந்த அப்பகுதி அசைவ பிரியர்கள், அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்