தமிழ்நாடு

நீர் வரத்து 24 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு : பாசனத்திற்காக 14 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு, விநாடிக்கு 24 ஆயிரத்தி 21 கன அடியாக அதிகரித்துள்ளது.

தந்தி டிவி

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு, விநாடிக்கு 24 ஆயிரத்தி 21 கன அடியாக அதிகரித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் , காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் அதிகளவு மழை பெய்து வருகிறது, இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தற்போது அணையிலிருந்து 14 ஆயிரம் கன அடி நீர் பாசனத்திற்காக திறக்கப்படுகிறது, இதனால் சுற்றுவட்டார விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்