தமிழ்நாடு

மாரியம்மன் கோயிலில் பால்குட ஊர்வலம்..

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி, பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

தந்தி டிவி
சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி, பால்குட ஊர்வலம் நடைபெற்றது. காப்பு கட்டி விரதம் இருந்த ஏராளமான பெண் பக்தர்கள் பால்குடத்தை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து சென்றனர். அந்த பாலில் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட, பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Helicopter Crash | புறப்பட்ட சில நிமிடங்களில்..கிராமத்தில் சிதறி கிடந்த ஹெலிகாப்டர்

CM Vijay | Group Exam |TNPSC | அரசுப் பணி..! இளைஞர்களுக்கு கொண்டாட்ட அறிவிப்பு.. தமிழக அரசு அதிரடி

Anbilmahesh Case | அன்பில் மகேஷ் வழக்கு - `தீர்ப்பு’ குறித்து அறிவித்த ஸ்பெஷல் கோர்ட்

Gingee Girl Missing | செஞ்சி சிறுமி சம்பவம் - விசாரணை வளையத்துக்குள் புதிதாக வந்த 5 பேர்..

TN Weather Update| மெல்ல மெல்ல பவர் ஏறும் புது சிஸ்டம்.. 5ம் தேதி வரை தமிழகத்திற்கு கன்பார்ம்