தமிழ்நாடு

சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் பீதி : கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முயற்சி

சேலம் தார்காடு பகுதியில், சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்படுவதால் அங்கு மக்களிடையே பீதி நிலவுகிறது.

தந்தி டிவி
சேலம் தார்காடு பகுதியில், சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்படுவதால் அங்கு மக்களிடையே பீதி நிலவுகிறது. இரு தினங்களுக்கு அப்பகுதியில் ராஜ்குமார் என்ற விவசாயிக்கு சொந்தமான ஆடு ஒன்று காணாமல் போன நிலையில், நேற்று ஒரு நாயை சிறுத்தை கடித்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் சிறுத்தையின் கால் தடம் தென்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, வனத்துறையினர், கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்