தமிழ்நாடு

சேலம் தனியார் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து - நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்...

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், ஏசி மெஷினில் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது.

தந்தி டிவி
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், ஏசி மெஷினில் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. இதனால் மருத்துவர்களும், நோயாளிகளும் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். புகை மூட்டம் அதிகமாக இருந்ததால் நோயாளிகள், ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மற்ற மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்