தமிழ்நாடு

முதல் முறையாக மின் இணைப்பை பெறும் கிராம‌ம் : ரூ.70 லட்சம் செலவில் மலை கிராமத்திற்கு மின் இணைப்புரூ

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்தில் உள்ள மண்ணூர் கிராம‌ம், சுதந்திரம் பெற்று பல ஆண்டுகளாகியும் தற்போது தான் முதல் முறையாக மின் இணைப்பை பெற்றுள்ளது.

தந்தி டிவி
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்தில் உள்ள மண்ணூர் கிராம‌ம், சுதந்திரம் பெற்று பல ஆண்டுகளாகியும் தற்போது தான் முதல் முறையாக மின் இணைப்பை பெற்றுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து ஆயிரத்து 350 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த மலைக்கிராம‌த்தில் 200க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இங்கு மின் இணைப்பு இல்லை என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் எதிரொலியாக தற்போது 70 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டு, கிராமத்திற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்