தமிழ்நாடு

11-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் - உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு

தமிழகத்தில் விளைநிலங்கள் வழியாக உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, சேலம் மாவட்டம் வாழப்பாடி விவசாயிகள் 11-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி

தமிழகத்தில் விளைநிலங்கள் வழியாக உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, சேலம் மாவட்டம் வாழப்பாடி விவசாயிகள் 11-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கையில் வேப்பிலையை பிடித்து கொண்டு, அங்கப்பிரதட்சணம் செய்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கோரிக்கையை நிறைவேற்ற அரசு தவறும் பட்சத்தில், சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்