தமிழ்நாடு

கால்நடை கண்காட்சியை திறந்து வைத்து முதலமைச்சர் பார்வை

கால்நடை பூங்கா அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு முன்னர் விவசாய கண்காட்சியினை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்து பார்வையிட்டார்.

தந்தி டிவி

கால்நடை பூங்கா அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு முன்னர், விவசாய கண்காட்சியினை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த கண்காட்சியில், விவசாய தொழில்நுட்பங்கள், கால்நடைகள், விலங்கினங்கள் பராமரிப்பு, உற்பத்தி பெருக்கம் ஆகியவை தொடர்பாக காட்சி படுத்தப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கியதுடன், கருத்தரங்கத்தினையும் தொடங்கி வைக்க உள்ளார். கண்காட்சியினை, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அனைத்து அமைச்சர்களும் பார்வையிட்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்