தமிழ்நாடு

ஓய்வு பெறும் நாளில் மாநகராட்சி நிர்வாக பொறியாளர் சஸ்பெண்ட் - ரூ.17 லட்சம் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு

சேலம் மாநகராட்சியில் நிர்வாக பொறியாளராக பணியாற்றி வரும் காமராஜ், பணியில் இருந்து ஓய்வு பெறும் நாளில் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி
சேலம் மாநகராட்சியில் நிர்வாக பொறியாளராக பணியாற்றி வரும் காமராஜ், பணியில் இருந்து ஓய்வு பெறும் நாளில் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இன்றுடன் அவர் பணியில் இருந்து ஓய்வு பெறும் நிலையில், ராஜராஜசோழன் விழாவில், 17 லட்சம் ரூபாய் ஊழல் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து, தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கும் துறை அரசு செயலாளர் ஹர்மந்தர் சிங், அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்