தமிழ்நாடு

உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு - தூக்கு போடும் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு

சேலம் மாவட்டம், வாழப்பாடி, சேசன்சாவடி பகுதியில் விளைநிலங்கள் வழியாக உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், தூக்கு போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
சேலம் மாவட்டம், வாழப்பாடி, சேசன்சாவடி பகுதியில் விளைநிலங்கள் வழியாக உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், தூக்கு போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 8 நாட்களாக போராட்டத்தை தொடர்ந்த பொதுமக்கள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்