தமிழ்நாடு

சாலை விபத்து இழப்பீடு வழக்கில் நீதிமன்றம் அதிரடி - ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவு

சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட சேலம் மாவட்டம் ஓலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு 23 லட்சம் ரூபாய் வழங்காததால், மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தை ஜப்தி செய்ய சேலம் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தந்தி டிவி

சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட சேலம் மாவட்டம் ஓலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு 23 லட்சம் ரூபாய் வழங்காததால், மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தை ஜப்தி செய்ய சேலம் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, நீதிமன்ற அமினா உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய சென்றனர். இழப்பீட்டு தொகை வழங்க, ஆட்சியர் ஒரு மாதம் அவகாசம் கேட்டதையடுத்து ஜப்தி நடவடிக்கை தள்ளி வைக்கப்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்