தமிழ்நாடு

சேலத்தில் கிரிக்கெட் வீரர் டோனி உருவத்தில் 6 அடி உயர கேக்

சேலம் நான்கு ரோடு அருகே உள்ள பேக்கரியில் வைக்கப்பட்டு உள்ள 6 அடிய உயர கிரிக்கெட் வீரர் டோனி உருவ கேக் வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது

தந்தி டிவி
சேலம் நான்கு ரோடு அருகே உள்ள பேக்கரியில் வைக்கப்பட்டு உள்ள 6 அடிய உயர கிரிக்கெட் வீரர் டோனி உருவ கேக் வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்களை வெகுவாக கவர்ந்து வருவதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி கேக் தயாரிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், சேலத்தில் இந்த கேக்கை 6 பேர் கொண்ட குழுவினர் கடந்த 6 நாட்களில் தயாரித்துள்ளனர். இந்த கேக் அருகே நின்று மக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்து செல்கின்றனர்.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி