தமிழ்நாடு

சேலம் மாநகரத்திற்குள் வெளிமாநில, பிறமாவட்ட நபர்கள் பரிசோதனைக்கு பிறகே அனுமதி - மாநகராட்சி ஆணையர்

சேலம் மாநகரத்திற்குள் வெளிமாநிலங்கள் பிற மாவட்டங்களிலிருந்து வருவோர் பரிசோதனைக்குட்படுத்தி முடிவு வந்த பின்னர் தான் அனுமதிக்கப்படுவர் என மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

தந்தி டிவி

சேலம் மாநகரத்திற்குள் இன்று முதல் வெளிமாநிலங்கள் பிற மாவட்டங்களிலிருந்து வருவோர், கொரோனா பரிசோதனைக்குட்படுத்தி, முடிவு வந்த பின்னர் தான் மாநகரத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என மாநகராட்சி ஆணையர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார். சேலம் மாநகரை வசிப்பிடமாக கொண்டு வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் தங்கியிருந்து மீண்டும் சேலம் வருவோருக்கும் இது பொருந்தும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவையடுத்து, கருப்பூர் பொறியியல் கல்லூரியில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்