தமிழ்நாடு

பெண்களின் பாதுகாப்புக்கு காவலன் செயலி - சேலம் ஆணையர் சங்கர் அறிமுகம்

காவலன் என்ற புதிய செயலி, பெண்களுக்கும், முதியோருக்கும் மிக முக்கியமானதாக விளங்கும் என, சேலம் மாநகர காவல் ஆணையர் சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

தந்தி டிவி

* காவலன் என்ற புதிய செயலி, பெண்களுக்கும், முதியோருக்கும் மிக முக்கியமானதாக விளங்கும் என, சேலம் மாநகர காவல் ஆணையர் சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

* பொதுமக்களின் பாதுகாப்புக்காக தமிழக காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ள காவலன் செயலி குறித்து, சேலம் மாநகர காவல் ஆணையாளர் சங்கர், செய்தியாளர்களிடம் பேசினார்.

* தனியாக வீடுகளில் உள்ள முதியவர்கள், பெண்கள் மற்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையில் உள்ளவர்களுக்கு பயன்படும் வகையில் இந்த செயலி இருக்கும் என, காவல் ஆணையர் சங்கர் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்