தமிழ்நாடு

"கல்வியில் ஏற்றத்தாழ்வு இருக்க கூடாது" - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு

சேலத்தில் தனியார் கல்வி குழுமத்தின் பொன்விழா நிகழ்ச்சி பங்கேற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

தந்தி டிவி

சேலத்தில் தனியார் கல்வி குழுமத்தின் பொன்விழா நிகழ்ச்சி பங்கேற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் பள்ளி, கல்லூரி கல்வியை உலகத்தரத்தில் மேம்படுத்த வேண்டும் என்றார். கல்வியில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி கிடைக்க வேண்டும் எனவும், அவர் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்