தமிழ்நாடு

சேலம் சிறுமி கொலை விவகாரம் : முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி

சேலம் சிறுமி கொலை விவகாரம் தொடர்பாக, அந்த சிறுமியின் பெற்றோருடன் சென்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் சென்று, சந்தித்து பேசினார்.

தந்தி டிவி
சேலம் சிறுமி கொலை விவகாரம் தொடர்பாக, அந்த சிறுமியின் பெற்றோருடன் சென்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் சென்று , சந்தித்து பேசினார். சென்னை கிரீன்வேஸ்சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் இந்த சந்​திப்பு நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், சிறுமியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் வீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்