தமிழ்நாடு

மெகா மோசடி ஸ்கெட்ச்-ல் சிக்கிய சென்னை நபர்கள் - "இப்படி சொன்னா நம்பாதீங்க..."

தந்தி டிவி

ஆன்லைனில் தங்கம் குறைவான விலைக்கு விற்பதாக கூறி பணம் கொள்ளையடித்த கும்பலை, போலீசார் கைது செய்தனர். சேலம் ஊத்தங்கரையை சேர்ந்த பன்னீர்செல்வம் மற்றும் அவரது நண்பர் தென்காசியை சேர்ந்த ஜான் கென்னடி ஆகியோர் விளம்பரம் செய்திருந்தனர். இதை நம்பி சென்னையை சேர்ந்த நால்வர் சென்று பார்த்த போது, போலியான நகை என தெரிய வந்தது. அதேசமயம், போலியான விளம்பரம் செய்திருந்த பன்னீர்செல்வம், தனது கூட்டாளிகளை வரவழைத்து, சென்னையில் இருந்து வந்தவர்களை கடுமையாக தாக்கியதோடு, ஏழு லட்ச ரூபாய் பணம் மற்றும் நகைகளை அபகரித்தனர். இதுதொடர்பான புகாரில் மோசடி கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்