இருசக்கர வாகனங்கள் மீது கார் மோதி விபத்து - நெஞ்சை பதற வைக்கும் பரபரப்பு சிசிடிவி காட்சி
சேலம் அருகே இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த தம்பதி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
தந்தி டிவி
சேலம் அருகே இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த தம்பதி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.