தமிழ்நாடு

Salem Bus Fire | பேருந்தில் திடீரென வெடித்த டீசல் டேங்க் - `தீப்பிழம்பாக’ மாறிய பயங்கர காட்சி..

பேருந்தில் திடீரென வெடித்த டீசல் டேங்க் - `தீப்பிழம்பாக’ மாறிய பயங்கர காட்சி..

thanthitv

Salem Bus Fire | பேருந்தில் திடீரென வெடித்த டீசல் டேங்க் - `தீப்பிழம்பாக’ மாறிய பயங்கர காட்சி.. சேலம் மாவட்டம் ஆத்தூரில் அரசு பேருந்தின் டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்த சம்பவத்தின் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது... சேலத்திலிருந்து பெரம்பலூர் நோக்கி 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. ஆத்தூர் காமராஜ் நகர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டீசல் டேங்க் வெடித்து தீ வெளியேறியது. உடனடியாக சாலையோரத்தில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் சரவணன், பயணிகளை பாதுகாப்பாக கீழிறக்கினார். டீசல் சாலையில் கொட்டிய நிலையில், அருகிலிருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீ பரவாமல் தடுத்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்