தமிழ்நாடு

பாலத்தின் மேல் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ : 30 அடி ஆழத்தில் கவிழ்ந்து விபத்து

சேலத்தில் பாலத்தின் மேல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ 30 அடி ஆழ பாலத்தில் தலை கீழாக கவிந்து விபத்துக்குள்ளானது.

தந்தி டிவி
சேலத்தில் பாலத்தின் மேல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ 30 அடி ஆழ பாலத்தில் தலை கீழாக கவிந்து விபத்துக்குள்ளானது. பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அந்த பாலத்தில் தடுப்பு சுவர்கள் இல்லாததால் பாலத்தின் மேல் நிறுத்தப்படும் வாகனங்கள் அடிக்கடி கீழே விழுந்து விபத்து ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே விபத்துக்களை தடுக்கும் வகையில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்