தமிழ்நாடு

அங்கன்வாடி பள்ளியை சூழ்ந்து கிடக்கும் கழிவு நீர் - குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் அச்சம்

சேலம் தாசநாயக்கன்பட்டியில் அங்கன்வாடி பள்ளி அருகே கழிவுநீருடன் புதர் மண்டி காணப்படுவதால், குழந்தைகளை பெற்றோர்கள் அனுப்ப மறுக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

* அங்கன்வாடி பள்ளிக்கு செல்லும் பாதையில் பாம்பு, பூச்சிகள் உள்ளிட்டவை நடமாடுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால் பெற்றோர்கள், பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப மறுக்கும் அவல நிலை உருவாகி உள்ளது.

* அங்கன்வாடி பள்ளியில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வந்த நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை 20 ஆக குறைந்துள்ளது. பள்ளிக்கு உரிய குடிநீர் மற்றும் கழிப்பிட வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும் என்பது, சின்னையாபுரம் மக்களின் கோரிக்கையாகும்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்