தமிழ்நாடு

கட்டி முடிக்கப்பட்டும் திறக்கப்படாத புதிய அங்கன்வாடி மையம் : அருகில் வசிக்கும் சாமியார் குழந்தைகளை மிரட்டுவதாக புகார்

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள குப்பாண்டியூர் பகுதியில் ஏற்கனவே வாடகை கட்டிடத்தில் அங்கன் வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

தந்தி டிவி
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள குப்பாண்டியூர் பகுதியில் ஏற்கனவே வாடகை கட்டிடத்தில் அங்கன் வாடி மையம் செயல்பட்டு வருகிறது. அப்பகுதி மக்களின் கோரிக்கையை தொடர்ந்து 2009 ம் ஆண்டு ஏரியின் அருகே கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையம் இதுவரை திறக்கப்படவில்லை. அந்த கட்டடம் அருகே வசிக்கும் சாமியார் ஒருவர் குழந்தைகளை மிரட்டுவதால், குழந்தைகள் அங்கு படிக்க செல்ல மறுத்து வருவதாகவும், அந்த சாமியாரை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி விட்டு, புதிய அங்கன்வாடி மையத்தை திறக்கவும், மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்