தமிழ்நாடு

நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகள் குழு தடுத்து நிறுத்தம்

நிலத்தை அளவீடு செய்ய சென்ற அதிகாரிகளை கிராம மக்கள் தடுத்தி நிறுத்தினர்.

தந்தி டிவி
சேலம் விமான நிலையம் விரிவாக்கத்துக்கு முதற்கட்டமாக, அரசு புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்து கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நிலம் அளவை செய்யும் ஆய்வு பணிக்காக தும்பிப்பாடி கிராமத்துக்கு சென்ற அதிகாரிகளை கிராம மக்கள் தடுத்தி நிறுத்தினர். தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் நிலத்தை ஒப்படைக்க மாட்டோம் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நில அளவை பணிகளை செய்யாமல் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்