தமிழ்நாடு

"சேலத்தில் புதிய கட்டுப்பாடு - மீறினால் வாகனம் பறிமுதல்"

சேலத்தில் வெளியே செல்லும் வாகனங்களுக்கு 5 நாட்களுக்கு இருமுறை மட்டுமே அனுமதி வழங்கும் வகையில் வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
சேலத்தில் வெளியே செல்லும் வாகனங்களுக்கு 5 நாட்களுக்கு இருமுறை மட்டுமே அனுமதி வழங்கும் வகையில் வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிகப்புவண்ணம் பூசும் வாகனம் வெள்ளி மற்றும் திங்கட்கிழமையும், மஞ்சள் வண்ணம் பூசும் வாகனம் சனி மற்றும் செவ்வாய்க்கிழமையும், பச்சை வண்ணம் பூசும் வாகனம் ஞாயிறு, புதன் கிழமையும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் வர்ணம் பூசாத வாகனங்கள் வியாழக்கிழமை செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறும் காவல்துறையினர், இந்த கட்டுப்பாடுகளை மீறும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

BREAKING || புதைந்த நேபாள நகரின் தற்போதைய ஷாக் வீடியோ... தோண்ட தோண்ட பிணங்கள்

BREAKING || "நாங்க நலமா இருக்கிறோம்" - நேபாளில் இருந்து தமிழர்கள் வெளியிட்ட வீடியோ

BREAKING || "தமிழகத்தில் செப்.2 வரை..." - சுட சுட வந்த ஷாக் தகவல்

ParaMedical Counselling | துணை மருத்துவ படிப்பு - மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அட்டவணை வெளியீடு

Chennai | Train Crime | பகீர் கிளப்பிய தம்பதியினர் | பரபரக்கும் மனித கறி பிரியாணி கேஸ்