தமிழ்நாடு

100 கிலோ தங்கம் பறிமுதல் : மாவட்ட கருவூலத்தில் ஒப்படைப்பு

சேலம் மாவட்டம் காரிப்பட்டி சுங்கச்சாவடியில், வாகன தணிக்கையின் போது, 100 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி

சேலம் மாவட்டம் காரிப்பட்டி சுங்கச்சாவடியில், வாகன தணிக்கையின் போது, 100 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அந்த வாகனமும், நகை மற்றும் தங்க கட்டிகள் வைக்கப்பட்டுள்ள 29 பெட்டிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு, மாவட்ட கருவூல அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நகைகளுக்கு வருமான வரி கட்டப்பட்டுள்ளதா? ஆவணங்கள் சரியாக உள்ளதா என்பது குறித்து சேலம் வருமான வரித்துறை அதிகாரிகள் 4 பேர் கொண்ட குழுவினர் விசாரித்து வருகிறார்கள்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்