தமிழ்நாடு

தங்க நகை விற்பனை 30 சதவீதம் அதிகரிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக, தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியுள்ளார்.

தந்தி டிவி
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக, தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியுள்ளார். தங்கம் விலை ஒரு சவரன் 24 ஆயிரம் ரூபாயை தாண்டிய போதிலும், முதலீடுகளுக்காக மக்கள், தங்க நகைகளை அதிகம் வாங்கிச் செல்வதாக தெரிவித்தார். ரூபாய் மதிப்பு உயர்வு உள்ளிட்ட பல காரணங்களால் தங்கம் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்