#TASMAC | #TASMACWorkers | #Salary | #ThanthiTV TASMAC Workers Salary | டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - எவ்வளவு தெரியுமா?- வெளியான அறிவிப்பு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பணியாளார்களின் பல்வேறு கோரிக்கைகளை ஏற்று டாஸ்மாக் கடைப்பணியாளர்கள் ஏற்கனவே பெறும் ஊதியத்தோடு தற்போது கூடுதலாக ரூபாய் 1000 உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமுலுக்கு வரும் என்றும் இதன் மூலம் 24 ஆயிரத்து 33 கடைப்பணியாளர்கள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.