சீறிப்பாய்ந்த பாய்மர படகுகள்.. ராம்நாட்டில் நடந்த பாரம்பரிய போட்டி
கடலில் சீறிப்பாய்ந்த 20-க்கும் மேற்பட்ட பாய்மர படகுகள் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் படகு போட்டியில் பாய்மர படகு கடலில் சீறிப்பாய்ந்தன.