தமிழ்நாடு

கோயில்களில் இருந்து அகற்றப்பட்ட சாய்பாபா சிலைகள் - உபி, யில் உச்சகட்ட பரபரப்பு

தந்தி டிவி

கோயில்களில் இருந்து அகற்றப்பட்ட சாய்பாபா சிலைகள் - உபி, யில் உச்சகட்ட பரபரப்பு

#uttarpradesh #temple #thanthitv

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பல கோயில்களில் இருந்த சாய்பாபாவின் சிலைகள் "சனாதன ரக்‌ஷக்" என்ற குழுவால் அகற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வாரணாசியில் உள்ள ஏராளமான கோயில்களில் இருந்த சாய்பாபா சிலைகள் அகற்றப்பட்டுள்ளன. சாய்பாபா ஒரு மத போதகர், ஒரு பெரியநபர், ஆனால் அவரால் கடவுளாக இருக்க முடியாது என்றுகூறி அவரது சிலைகளை அவ்வமைப்பினர் அகற்றியதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களால் உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்