தமிழ்நாடு

Exclusive : "சொந்த ஊர் மக்களுக்கு விருது சமர்ப்பணம்" - தர்மன், எழுத்தாளர்

"கண்மாய்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை"

தந்தி டிவி

தனது சொந்த ஊரான உருளைகுடி கிராம மக்களுக்கு

சாகித்ய அகாடமி விருதை சமர்ப்பிப்பதாக எழுத்தாளர் சோ.தர்மன் தெரிவித்துள்ளார். சூல் நாவலுக்காக சாகித்ய அகாதமி விருதுக்கு தேர்வாகியுள்ள அவர் தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது கண்மாய்கள் முறையாக பராமரிக்கப்படாததால் விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்கள் படும் கஷ்டத்தை கூறும் நாவல் சூல் என்று அவர் தெரிவித்தார்.

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்