தமிழ்நாடு

"கையெழுத்தை ஏன் ஆங்கிலத்தில் இட வேண்டும்?" - சகாயம் ஐ.ஏ.எஸ். கேள்வி

லஞ்சம் வாங்குபவர்கள் மட்டும் குற்றவாளிகள் அல்ல, லஞ்சம் கொடுப்பவர்களும் தான் என ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மதுரையில், ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் மக்கள் பாதை இயக்கம் சார்பாக தமிழ் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் ஏராளமான தமிழ் ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரிடமும் தமிழில் கையெழுத்து பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், ஆங்கிலம் என்பது பிழைப்பிற்கான மொழி மட்டுமே என்றும், அதன் மீதான மோகத்தில் இருந்து அனைவரும் விடுபட வேண்டும் எனவும் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்