தமிழ்நாடு

Sabarimalai Koil | சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கத்தை வைத்து பிரபல நடிகர் வீட்டில் பூஜை?

தந்தி டிவி

சபரிமலை துவாரபாலகர் சிலையின் தங்க கவசத்திலிருந்து 4 கிலோ தங்கம் மாயமானதாக புகார் எழுந்த நிலையில், கடந்த 2019-இல் நடிகர் ஜெயராமன் வீட்டில் சபரிமலை தங்கத்தகடு பலகைகளுக்கு பூஜை நடைபெற்றது தெரியவந்துள்ளது. துவாரபாலகர் சிலை மற்றும் பீடங்களின் தங்க முலாம் பூசிய கவசத்தை பராமரிப்பு பணிக்காக கோயில் முன்னாள் ஊழியர் உன்னிகிருஷ்ணன் போற்றி சென்னைக்கு கொண்டு சென்றபோது அதில் 4 கிலோ தங்கம் மாயமானதாக அண்மையில் புகார் எழுந்தது. இந்த நிலையில், சபரிமலை முகப்பில் உள்ள தங்கத்தகடு பலகைகளை 2019-இல் செல்வந்தர்களின் வீடுகளுக்கு உன்னிகிருஷ்ணன் போற்றி எடுத்துச் சென்று காணிக்கை வசூலித்த போது நடிகர் ஜெயராமன் வீட்டுக்கும் எடுத்து சென்றது தெரியவந்துள்ளது. 

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்