தமிழ்நாடு

பெண்கள் சபரிமலைக்கு செல்லும் விவகாரம் - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கருத்து

சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது ஏன் என்பதற்கான காரணம் குறித்து சிந்தித்து பார்க்க வேண்டும் என வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது ஏன் என்பதற்கான காரணம் குறித்து சிந்தித்து பார்க்க வேண்டும் என வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.

* தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், உலகில் அமைதி நிலவவும், ஆன்மீக புத்துணர்ச்சிக்காகவும் மகா ருத்ர ஹோமம் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.

* 38 நதிகளின் புனரமைப்பு பணியில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவித்த அவர், 'நம்ம ஊர் நம்ம குளம்' என அமைப்பு உருவாக்கப்பட்டு, இளைஞர்கள் சீரமைப்பு பணியை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

* பெண்கள் சபரிமலைக்கு சென்றால் கடவுள் ஏற்க மாட்டார் என்பது தவறான கருத்து என்றும் அவர் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்