தமிழ்நாடு

சபரிமலையில் வெல்லத்திற்கு தட்டுப்பாடு - பிரசாதம் தயாரிக்கும் பணிகள் பாதிப்பு

சபரிமலையில் வெல்லத்திற்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் பிரசாதம் தயாரிப்பதற்கான நெய் பிரச்சனை தீர்ந்துள்ளது.

தந்தி டிவி

சபரிமலையில் வெல்லத்திற்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் பிரசாதம் தயாரிப்பதற்கான நெய் பிரச்சனை தீர்ந்துள்ளது. தினமும் பிரசாதம் தயாரிக்க 45 ஆயிரம் கிலோ வெல்லம் தேவைப்படுகிறது. இந்நிலையில் வெல்லம் விநியோக டெண்டரை எடுத்த மும்பையை சேர்ந்த நிறுவனம் தேவையான வெல்லம் சப்ளை செய்யவில்லை என்றும், மும்பையில் பெய்த கனமழையால் வெல்லம் உற்பத்தி பாதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே பிரசாதம் தயாரிக்க 10 ஆயிரம் லிட்டர் நெய் வாங்கப்பட்டுள்ளதால் தற்காலிக தீர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்