தமிழ்நாடு

ரஷ்யாவில் நடந்த பளு தூக்கும் போட்டி.. - தங்கம் வென்ற வீர மங்கைக்கு உற்சாக வரவேற்பு

தந்தி டிவி

ரஷ்யாவில் பளு தூக்கும் போட்டியில் தங்க பதக்கம் பெற்ற திருவண்ணாமலை வீராங்கனைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது... ரஷ்யாவில் நடந்த உலக பளு தூக்கும் சாம்பியன் போட்டியில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் பகுதியை சேர்ந்த கஸ்தூரி ஜுனியர் பிரிவில் தங்க பதக்கம் பெற்று உள்ளார். மேலும் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். சென்னை விமான நிலையத்தில் கஸ்தூரிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது... கூலி வேலை செய்யும் தனது தாய் அதிக எடைகளைத் தூக்குவதைப் பார்த்து வளர்ந்ததே தானும் பளுதூக்கும் போட்டியில் கலந்து கொள்வதற்கான உந்துகோலாய் அமைந்ததாய் கஸ்தூரி கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்