தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்களை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தந்தி டிவி

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்களை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபா் 6 மற்றும் 9 தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில், 9 மாவட்டங்களுக்கும் தேர்தல் பார்வையாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் பார்வையாளர்கள் வரும் 22 இல் இருந்து அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று பணியை தொடங்குவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. . அதேபோல், தற்செயல் தேர்தல் நடைபெறும் 28 மாவட்டங்களுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்