தமிழ்நாடு

லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி... சிக்கிய ஊரக வளர்ச்சி உதவி செயற்பொறியாளர்

தந்தி டிவி

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின்பேரில், தேனியில் ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் ஊரக வளர்ச்சித்துறையின் உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்த முஹம்மது ஷாஜகான், தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை உதவி செயற்பொறியாளராக உள்ளார். இந்நிலையில், தேனி அல்லிநகரத்தில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடைபெறுகிறது. பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்