தமிழ்நாடு

Account-ல் பலருக்கு விழுந்த ரூ.820 கோடி - இன்ப அதிர்ச்சியில் இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள்

தந்தி டிவி

யூகோ வங்கி வாடிக்கையாளர்கள் கணக்கில் தவறுதலாக 820 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்ட விவகாரத்தில், இதுவரை 649 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.யூகோ வங்கி வாடிக்கையாளர்கள் சிலரின் வங்கி கணக்கில் தவறுதலாக 820 கோடி ரூபாய் பணம் வரவு வைக்கப்பட்ட நிலையில், அதனை மீட்கும் முயற்சியில் வங்கி நிர்வாகம் இறங்கியுள்ளது. நவம்பர் 10ஆம் தேதி முதல், 13 ஆம் தேதி வரையிலான காலத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு நிழந்ததாக யூகோ வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இதுவரை 649 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்