தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ரூ. 80 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட 80 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி
சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட 80 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தில் சோதனையிட்ட போது, இருக்கையின் அடியில் 40 லட்ச ரூபாய் மதிப்பிலான 10 தங்கக்கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கபட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த அப்துல் ஹக்கீமை சுங்கத்துறையினர் கைது செய்தனர். இதேபோல் குப்பை தொட்டியில் சந்தேகத்திற்கு இடமாக கேட்பாரற்று கிடந்த ஒரு பார்சலில் இருந்து 40 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்