தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ரூ.12.60 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல்...

அதில்12 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சவூதி மற்றும் துபாய் நாட்டு பணம் இருந்தது.

தந்தி டிவி
சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டிற்கு பணம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, துபாய் செல்ல இருந்த நாகூரை சேர்ந்த இனாயத்துல்லா என்பவரின் உடைமைகளை சோதனை செய்தனர். அதில்12 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சவூதி மற்றும் துபாய் நாட்டு பணம் இருந்தது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அது ஹவாலா பணமா என்று அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்