தமிழ்நாடு

"டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்" - தமிழக தலைமை செயலாளரிடம் திமுக மனு

டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க கோரி, திமுக எம்பிக்கள் ஆர்.எஸ்.பாரதி மற்றும் வில்சன் ஆகியோர், தலைமைச் செயலாளரை சந்தித்து மனு அளித்தனர்.

தந்தி டிவி

டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க கோரி, திமுக எம்பிக்கள் ஆர்.எஸ்.பாரதி மற்றும் வில்சன் ஆகியோர், தலைமைச் செயலாளரை சந்தித்து மனு அளித்தனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, இந்த வழக்கை விசாரித்து வரும் 3 அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ள நிலையில், சிபிசிஐடியிடம் இருந்து சிபிஐக்கு விசாரணையை மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்